/* ]]> */
Jul 182019
 

கண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா?

கனிவான பார்வை

கண் பார்வை மூலம் ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்பதெல்லாம் சாத்தியமில்லை. சிறு வயதில் நாம் ஏதாவது  தவறு செய்யும்போது, ஆசிரியர் அல்லது அம்மா ஒருவிதமான கோபத்துடன் பார்ப்பார்கள். அந்தப் பார்வை நாம் அடுத்தமுறை  தவறான செயலைச் செய்யும்போது , யோசிக்க வைக்கும்.  தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்கும்போது ஆசிரியர்  பார்க்கும் மதிப்பு மிக்க பார்வை பலருக்கு உதவிகரமாக இருக்கச் செய்யும். கனிவான பார்வை போன்றவை நம்மைச் சிறப்பானவர்களாக்க உதவலாம். அதுபோல் ஹிப்னாடிஸம் என்னும் பிறரைத் தன் வயப்படுத்தும் கலை பற்றிப் பெரும்பாலோர் அறிந்திருக்கலாம். அது மனதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என தொடர்பானோர் கூறுகிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>