/* ]]> */
Sep 192017
 

கண்ணைச் சிமிட்டுவது ஏன்? கண் சிவப்பாகவும் மஞ்சளாகவும் இருப்பது ஏன்?

REDDISH EYESYELLOW EYES

கண்ணாடியில் படியும் மழைத் துளிகளை காரில் ‘துடைப்பான்’( wiper) அகற்றிவிடுவதுபோல இயற்கையாக நமது கண்களை உலராமல் ஈரப்படுத்தித் துடைத்துச் சுத்தப்படுத்தும் பணியே கண் சிமிட்டல். இயல்புக்கு மாறாக கண்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் காட்சி தருவது பல்வேறு  நோய் அல்லது உடல்நலக் குறைவைச் சுட்டுவதாக அமையும். கண் அயர்சி , அலர்ஜி, கண்களில் தொற்று நோய் உறக்கமின்மை போன்ற உடல் பாதிப்புகளாலும் கண்கள் சிவப்பாக இருக்கலாம்.

ரத்தத்தில் பிலிருபின் ( blirubin) அளவு கூடும்போது, கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறலாம். சுமார் 28 வகையான நோய்களில் கண்கள் மஞ்சள் அல்லது சிவப்பாகத் தென்படலாம். எனவே கண்களின் நிறம் மாறினால், கண் மருத்துவரை அணுகுங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>