/* ]]> */
Oct 042017
 

கடலைப் பருப்பு உக்கிரி-செய்வது எப்படி?

bengal gram ukkiri

தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு- 1 கப்; தேங்காய்த்துருவல்-0.25 கப்; சர்க்கரை-2 கப்; ஏலக்காய்த்தூள்-0.25 தேக்கரண்டி; நெய்-3 தேக்கரண்டி; முந்திரி, திராட்சை – ஒவ்வொன்றும் 6.

செய்முறை:

கடலை பருப்பை வேக வைத்து , உதிரியாக அரைக்கவும். பின் வாணலியில் சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி, ஜீராவாகக் காய்ச்சவும். பாகு லேசாக இருக்கும்போதே , அதனுடன் உதிரி கடலைப் பருப்பு, நெய், தேங்காய்த் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கிளறவும். . அதன்பின், வறுத்த முந்திரி மற்றும் திராட்சைகளை மேலே தூவி , அடுப்பை அணைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி , சிறிய உருண்டைகளாகப் பிடிக்கலாம். அல்லது தட்டில் உதிரியாகப் போட்டும் பரிமாறலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>