/* ]]> */
Oct 182019
 

கடற்கரை அருகே உள்ள கிணற்று நீர்  சுவையாக இருப்பது எப்படி?

கடற்கரை அருகே உள்ள கிணற்று நீர்

நிலத்தடி நீர் எனப்து நிலத்துக்கு அடியில் உள்ள இடுக்குகளில் தேங்கி இருப்பதுதான். ஆங்காங்கே கிடங்கு, குழி போல  இந்த நீர் இருக்கும். கற்கரை அருகே இருந்தாலும், கிணறு போன்ற ஊற்று  நீர் நிலைகள் நிலத்தடி நீரையே எடுத்துத் தருகின்றன. இன்னும் கீழே உள்ள உப்பு நீரின் மீது, மழை நீர் போன்ற நன்னீர்  எண்ணெய்த் துளி போல மிதக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக நீரை உறிஞ்சி எடுத்தால், உப்பு நீரும் நன்னீரும் கலந்து இரண்டும் கெட்டுவிடும்.

*********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>