/* ]]> */
Dec 052011
 

ஒஸ்தி

ஒஸ்தி படம் சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘. தரணி இயக்கத்தில், தமன் இசையமைத்து இருக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது.

எப்போதுமே சிம்பு எழுதி, பாடிய பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ‘ஒஸ்தி’ படத்திலும் சிம்பு எழுதி பாடியுள்ள ‘பொண்டாட்டி நீ தானே என் ஸ்வீட்டி’ என்ற பாடலுக்கு இளைஞர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாடலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் இங்கே :

ஏ…ஏ… வாடி வாடி CUTE பொண்டாட்டி…

நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி…

நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி

I LOVE U TILL YOU ARE A பாட்டி..

தேவையில்லை வைப்பாட்டி..

நல்ல கணவனா நான் இருப்பேன்..

ஒரு உத்தமனா நடப்பேன்..

உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..

உன் கஷ்டத்த நான் குறைப்பேன்…

உன் கண் கலங்க விட மாட்டேன்…

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..

சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..

உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்…

என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்…

உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்…

என் நெஞ்சில உன்னை சுமப்பேன்…

உன்னை DAILY நான் ரசிப்பேன்..

உன் நிழல போல நான் இருப்பேன்…

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது…

ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது…

என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்…

நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்…

ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்…

உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்…

உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ…ஏ… வாடி வாடி CUTE பொண்டாட்டி…

நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி…

நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

I LOVE YOU DI MY பொண்டாட்டி….

OSTHI LYRICS VADI VADI CUTE PONDATTI IN ENGLISH

Hey Vaadi Vaadi Vaadi Vaadi Cute Pondatti..
Naa Thaanga Maaten Thoonga Maatten Nee Illaati..
Adi Vaadi Vaadi Vaadi Vaadi Hot Pondatti..
Naa Thaanga Maaten Thoonga Maatten Nee Illaati..

Pondaati, Adi Nee Thaanae, En Sweety,
I Love U Till You Are A Paati..
Thevayae Illa Vappaati..
Pondaati, Adi Nee Thaanae, En Sweety,
I Love U Till You Are A Paati..
Thevayae Illa Vappaati..

Nalla Kanavana Naan Irupen.
Oru Uthamana Naan Nadapaen.
Un Thollai Ellaam Porupaen.
Un Kastatha Naan Koraipaen.
Un Kankalanga Vidamaataen.
Hey Vaadi Vaadi Vaadi Vaadi Cute Pondatti..
Naa Thaanga Maaten Thoonga Maatten Nee Illaati..
Adi Vaadi Vaadi Vaadi Vaadi Hot Pondatti..
Naa Thaanga Maaten Thoonga Maatten Nee Illaati..

Pøndaati.. Pøndaati..

Cøffee Køduthu,
Kalaiyila Naane Unna Èzhupi Viduvaen.
Šamayal Theriyalana
Naanae Šamayal Šenju Unnaku Oøti Viduvaen.
Unna Naan Ènnaikumae Šanthega Pada Maataen.
Ènna Neeyum Šanthega Padum Maathiri Nadakka Maataen..
Un Uyiraa Naan Irupaen, Èn Uyira Unna Nenapaen.
Èn Nenjula Unna Šømappaen.
Unna Daily Naanum Rasippaen.
Un Nizhala Pøla Naan Iruppaen..
Hey Vaadi Vaadi Vaadi Vaadi Cute Pøndatti..
Naa Thaanga Maaten Thøønga Maatten Nee Illaati..
Adi Vaadi Vaadi Vaadi Vaadi Høt Pøndatti..
Naa Thaanga Maaten Thøønga Maatten Nee Illaati..

Èn Pøndaati Pøndaati Pøndaati Pøndaati..
Venaam Vappaati Vappaati Vappaati Vappaati..
Pøndaati..

Unnaku Munnaadi Šathyama Èn Usuru Ènna Vidaathu..
Aenna Naan Pøita Unna Yaarum Vithavaya Paakka Køødathu..
Ènna Vitta Unna Èvandi Paathuppaan.
Nalla Paathupenu Šølli Pøiya Nadipaan..
Oru Thagapan Pøla Irupaen..
Oru Thaaya Pølavum Irupaen..
Un Nanban Pøla Nadapaen.
Antha Kadavul Pøla Kaapaen.
Un Køzhanthaiyaavum Naan Pørapaen..

Hey Vaadi Vaadi Vaadi Vaadi Cute Pøndatti..
Naa Thaanga Maaten Thøønga Maatten Nee Illaati..
Adi Vaadi Adi Vaadi Èn Høt Pøndatti..
Naa Thaanga Maaten Thøønga Maatten Nee Illaati..

Èn Pøndaati Pøndaati..
I Løve Yøu Till Yøu Are A Paati..
Èn Pøndaati Pøndaati..
Ènnaku Theva Illa Vappaati..
I Løve Yøu Dee My Pøndaati..

இது சிம்புவே எழுதியா பாடல்.

இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிம்பு எழுதி பாடிய ‘லூஸுப் பெண்ணே’, ‘எவண்டி ஒன்ன பெத்தான்’ போன்ற பாடல்களின் வரவேற்பு வரிசையில் இந்த பாடலும் கான்ட்ரோவர்சியான பாடல் அதே சமயம் பிரபலமான பாடலும் கூட !

tags : osthi, ஒஸ்தி, ஒஸ்தி + சிம்பு, ஒஸ்தி + சிம்பு + ரிச்சா , ஒஸ்தி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, ஒஸ்தி + வாடி வாடி க்யூட் பொண்டாட்ட, ஒஸ்தி பாடல்வரிகள், வாடி வாடி க்யூட் பொண்டாட்டி பாடல் வரிகள், வாடி வாடி,  vaadi vaadi cute pondatti lyrics, osthi lyrics, vaadi vaadi lyrics, simbu + vadi vadi cute pondatti lyrics, simbu lyrics,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>