/* ]]> */
Jun 192020
 

ஓட்ஸ் லட்டு- செய்வது எப்படி?

OATS LADDU- RECIPE

தேவை:

ஓட்ஸ்-2 தம்ளர்; வெல்லம்- 11/2 தம்ளர்; தேங்காய்த் துருவல்-1/2 தம்ளர்ட்; நெய், முந்திரி- தலா 2 தேக்கரண்டி; ஏலப்பொடி-1/2 தேக்கரண்டி.

செய்முறை;

வாணலியில் ஓட்ஸ் போட்டு, மிதமான தீயில் வறுத்து, பொடிக்கவும். அதே வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரியை வறுக்கவும். அதோடு வெல்லம் சேர்த்துக் கரையட்டும்.

பொடித்த ஓட்ஸ், தேங்காய் , ஏலப்பொடியை நன்றாகக் கலந்து வேகவிட்டு இறக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்போது கொஞ்சமாக எடுத்து, உருண்டைகள் செய்து தேங்காய்த் துருவலில் புரட்டவும்.

சத்தான ஓட்ஸ் லட்டு சுவையானது,.

**********************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>