/* ]]> */
Aug 092018
 

ஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன?

sun and rain at the same time

கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றில் இருக்கும் நீர் வெப்பம் காரணமாக நீராவி நிலைக்கு மாறி, மழையாகப் பொழிகிறது. இந்த நிகழ்வை நீர் சுழற்சி (the water cycle)  என்று குறிப்பிடுகின்றோம்

பகலில் சூரியன் இருக்கும் வரை வெயில் இருக்கும்.  ஒருவேளை அடர்ந்த மேகம் இடையில் வந்துவிட்டால், அந்தப் பகுதியில் வெயில் குறையும். அதாவது, மறைக்கப்பட்ட வெயில் மேகத்தின்மீது படர்கிறது. மேகம் தொடர்ச்சியாகப் படர்ந்து இல்லாமல், இடைவெளி இருந்தால், , அந்த இடைவெளி வழியாக வெயில் பூமியில் விழும். அந்த சமயத்தில் மழையும் வெயிலும் ஒரே சமயத்தில் வரலாம்.

^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>