/* ]]> */
May 232013
 

அண்மையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர் முரளி விஜய் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் ஈடுபட்டுள்ள பிரசாந்த் என்பவரின் மகளுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஐபில் மேட்ச்ல் ஸ்பாட் பிக்ஷிங்க்ல் ஈடுபட்ட பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்குள் கைது செய்யப்பட்ட பிரசாந்தின் மகள் ஜூடி கிரிக்கெட் வீரர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை குமுதம் பத்திரிகையின் செய்தியாளர் வெளியிட்டு உள்ளார்.ஸ்பாட் பிக்ஷிங்க் செய்ய ஜுடியை பிரசாந்த் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஆரம்ப நாட்களில் முரளி விஜய் சிறிது தடுமாறினாலும் தற்போது நல்ல முறையில் விளையாடி வருகிறார். எனினும் அவர் இந்த புகைப்படங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOOKIE-ipl-AND-DAUGHTER

BOOKIE-ipl-AND-DAUGHTER

Muralivijay

Muralivijay

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>