/* ]]> */
Oct 152019
 

ஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்?

see-saw game

ஏற்ற-இறக்க விளையாட்டு அமைப்பும், தராசு அமைப்[பும் ஒன்றுதான். முதலாவதாக, இருக்கைகள் மிகத் துல்லியமாக சமமான எடையில் இருக்காது. தயாரிப்பில் அங்கும் இங்கும் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கும். எனவேதான், அறிவியல்பூர்வமான அளவீடு செய்ய அதற்கென்று தயாரிக்கப்பட்ட  எடைத் தராசைப் பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக  விளையாட்டுக் கருவியின் கால்களோடு ஏற்ற இறக்கப் பலகையை இணைத்து வைக்கும் சுழல் பகுதி ஏற்படுத்தும் உராய்வு காரணமாக ஏதவது ஒருபக்கம் தற்செயலாக சாய்ந்து அமையலம். மேலும் அந்த சுழல் பகுதிக்குள் மண், தூசு போன்றவை புகுந்து அடைப்பை ஏற்படுத்தி  பலகையை எளிதில் சாயாமல் நிறுத்தலாம். அவ்வப்போது அந்தப் பகுதியில் எண்ணெய் ஊற்றி உராய்வை குறைத்தால், விளையாட நன்றாக இருக்கும்.

%%%%%%%%%%%%%%%%

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>