/* ]]> */
Nov 252019
 

எவ்வித அடையாளம் கொண்டும் வேறுபடுத்த முடியாத இரட்டையர்கள் இருக்க வாய்ப்பு உண்டா?

twins

எதிர்பாராதவிதமாக இரண்டாக உடையும் கருவின் பகுதிகள் தனித் தனியாகப் பிரிந்து வளர்ந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது, சில சமயம் ஒரு சினை முட்டை இரண்டாகப் பிரியாமல் இருந்தால், ஒட்டிக்கொண்டு கர்ப்பப்பையில் வளர்ந்து குழந்தைகள் ஒருவரோடொருவர் ஒட்டிப் பிறப்பார்கள்.

இரட்டைக் குழந்தைகள் பார்கக் ஒரே மாதிரி இருந்தால், அவர்களில் சிலருக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ஆனால், கைரேகைகள் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கும். 35 வயதுக்கு மேல் கருவுறும் பெண்களுக்கு, இரட்டையர்கல் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன’

இர்ட்டையர்களில் ஒருவருக்கு என்ன நேர்கிறதோ அதே செயல் மற்றவருக்கும் ஏற்படும் என்பது பொதுக் கருத்து. ஆயினும் நடைமுறையில் அந்தந்த நபர்கள் சந்திக்கும் அனுபவம் வேறாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு அம்மை நோய் ஏறபட்டு, முகத்தில் வடுக்கள் ஏற்படலாம். அல்லது கீழே விழுந்து உடலில் தழும்பு ஏற்படலாம்.  இவ்வாறு இருவருக்கும் ஏதாவது நுணுக்கமான வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். சில சமயம் அந்த வித்தியாசம் எளிதில் புலப்படும்.  சிலசமயம் புலப்படாமல் போகலாம். எவ்வித வித்தியாசமும் இல்லாத இரட்டையர்கள் இருப்பது மிகவும் அரிது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>