Aug 272019
எறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்?
மணலைத் தலையில் சுமந்து வந்தே எறும்புகள் தனக்கான புற்றைக் கட்டுகின்றன. எனவே தன்னால் சுமக்கக்கூடிய அளவுள்ள மணல் துகள்களை மட்டுமே அது எடுத்து வரும். சிறுசிறு கற்கள் , கூழாங்கற்கள் போன்றவற்றை எறும்பால் எடுத்துவர முடியாது. அதாவது சிறுமணல், களிமண் முதலியவை மட்டுமே எறும்புப் புற்றில் இருக்கும். மேலும் களிமண், சிறுநீர் முதலியவற்றால் எறும்புகள் கச்சிதமாக இறுக்கி புற்றை உருவாக்குகின்றன. எனவே சுற்றியுள்ள மணல் பகுதியிலிருந்து சற்றே வித்தியாசமாக எறும்புப் புற்று உருவாகிறது.
^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments