/* ]]> */
Jan 222019
 

எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகச் செல்லக் காரணம் என்ன?

எறும்புகள்

உணவை இனங்கண்டு  அதில் ஒரு பகுதியை புற்றுக்குச் சுமந்து உணவின் இருப்பிடத்தைக் குறிக்கும்படி , ஒருவகை பெரமோன் (peramone)  வேதிப் பொருளை வழியெங்கும் பரப்பி வரும். இன்னொரு எறும்பு அந்த பெரமோன் வாசனையை வைத்து உணவை அடையும். உணவை எடுத்துப் புற்றுக்குத் திரும்பும்போது, அந்த எறும்பும் அதே பாதை மீது பெரமோன் உமிழ்ந்து மேலும் உறுதி செய்யும். இவ்வாறு அடுத்தடுத்த எறும்புகள் பெரமோன்  வழித் தடத்தை ஏற்படுத்த எளிதில் மற்ற எறும்புகள் அதன் வழியாக் உணவைச் சென்றடையும். இந்தச் செயல்பாடுதான், நமது பார்வைக்கு எறும்புகள் வரிசை வரிசையாகச் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>