/* ]]> */
Sep 162019
 

எறும்புகளின் பாதை:

எறும்புகளின் பாதை

ஜெர்மனியைச் சேர்ந்த ஹாலேவிட்டன்பர்க் மார்ட்டின் லூதெர் யுனிவெர்சிட்டி மற்றும் போட்ஸ்டைம் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் எறும்புப் புற்றை ஆராய்ந்தனர். அதிலிருந்து சாரை சாரையாக வரும் எறும்புகளை வீடியோ மூலம் பதிவு செய்து ஆராய்ந்தனர். நெடுஞ்சாலையில் நகரத்துக்கு உள்ளே வர ஒரு தடமும் வெளியே போக வேறு ஒரு தடமும் பிரிந்து இருக்கும். அதுபோல எறும்புப் பாதை போக்குவரத்தில்

இடப் பக்கம் உணவு மற்றும் எங்கே உணவு கிடைக்கும் என்ற தகவலை ஏந்தி புற்றுக்கு வரும் எறும்புகள் செல்லும்.

வலப் பக்கம் புற்றிலிருந்து உணவு தேடக் கிளம்பும் எறும்புகள் செல்லும்.  எனக் கண்டனர்.

சில சமயம் நேருக்கு நேர் எறும்புகள் மோதிக்கொண்டன. அப்போது உடனே சுதாரித்து பின்னால் வரும் எறும்புகளுக்கு இடையூறின்றி  முன்னே சென்றன அல்லது வழிவிட்டு விலகி நின்றன எனக் கண்டனர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>