/* ]]> */
Oct 282010
 
எந்திரன் ஜோக்ஸ்


கலாநிதி : ரஜினி சார், கை குடுங்க முதல்ல !

ரஜினி : என்னாங்க… யாரோ எந்திரன் கதை திருட்டுகதைன்னு கேஸ் போட்டுட்டாங்களாம்… நானே கவலையாயிருக்கேன்!

ஷங்கர் : அட, அதனாலதான் நாங்க இவ்வளவு ஜாலியா இருக்கோம் ! அப்புடி இப்புடி நம்ம படத்துல கதையிருக்குன்னு ஒத்துக்கிட்டாங்க இல்ல!

————————-


ரஜினி : எப்புடி நம்ம டேன்ஸ் ஓகேவா ?

ஐஷ்வர்யா : ஓகே ஓகே…( இல்லன்னா இன்னும் கொஞ்ச்ச நேரம் வெய்யில்ல காயணும்.. ஏற்கனவே நாப்பதைஞ்சு டேக் ஆச்சு

———————–

ஷங்கர் : ஐஷ்வர்யா … இதுல உங்களுக்கு ரொம்ப சேலஞ்சிங் ரோல்… அதாவ்து ஒரு ரோபோ உங்களை கடத்திட்டு போயிடுது…

ஐஷ்வர்யா : என்னா பெரிய சேலஞ்ச்… ராவணன்ல மனுஷன் கடத்துனான்… இதுல ரோபோ… அவளோதான்!

—————–

ரஜினி : நான் விக்க வச்சு சமாளிக்கிறேன்… நீ மேக்கப் போட்டு சமாளிக்கிற… நம்ம ஷங்கர் செட் போட்டே சமாளிக்கிறார்…….

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>