/* ]]> */
Nov 152018
 

உளுந்து லட்டு-செய்வது எப்படி?

Image result for உளுந்து லட்டு-செய்வது எப்படி?

தேவை:

சர்க்கரை- 1 டம்ளர்; கறுப்பு வெள்ளை உளுந்து- தலா அரை தம்ளர்;  ஏலக்காய்-2; நெய்- தேவையான அளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் 2 வகை உளுந்துகளையும் தனித் தனியாக சேர்த்து வறுத்து இறக்கவும். ஆறியதும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் அரைத்து எடுக்கவும். சூடான நெய்யை சிறிது சிறிதாக கலந்து உருண்டை பிடியுங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>