/* ]]> */
Jan 262012
 

உலக ஒளி உலா இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் !

 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

 

”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு”


என்ற வள்ளுவர் வாக்குப்படி அடிமையாக இருந்த நம் நாட்டை பல தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி பாராட்டுவோம்..



  • குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். 

 

 

“மக்களால் மக்களுக்காக மக்களுடைய” ஆட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில்: by the pepole, for the people, of the people” என்பார்கள். 

 

இன்று காஷ்மீரில் செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் 4 மணி நேரம் நிறுத்தம்

 

ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலிய நாட்டவருக்கும் பெருமையோடு கொண்டாடும் ஒரு நாள்…  பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் குடிமக்களையும் இணைத்துக் கொண்டாடும் நாள்..

வாண வேடிக்கைகள், கலை  நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், குடியேற்றவாசிகளுக்கான நாட்டின் குடியுரிமை அந்தஸ்து வழங்கும் நிகழ்வு

என்று இந்த Australia Day களைகட்டும் . இதைவிட முக்கியமாக Australian of the Year என்றதொரு விருதையும் இந்த நாளில் வழங்கிக் கெளரவிப்பதும் முக்கியமான நிகழ்வாக அமைகிறது. 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>