/* ]]> */
Jun 182018
 

உண்ணும் உணவால் வெப்பநிலை மாறுமா?

INTAKE OF FOOD CAUSES CHANGES IN THE TEMPERATURE

உண்மையில் உணவுப் பொருட்கள் உடலின் வெப்பநிலையை மாற்றுமா?அதனால், நோய்கள் உண்டாகுமா? சித்த மருத்துவப்படி, நாம் உண்ணும் உணவு  சூடாகவோ குளிர்ச்சியாகவோ இருப்பதைப் பொறுத்தே உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் உண்டாகும். உதாரணமாக குளிர்ந்த சூழலில் ஒரு கப் தேனீர் அருந்தினால், இதமாக இருக்கும். அதே நேரத்தில் வெயில் அதிகமாக இருக்கும்போது  பழச்சாறு அருந்தினால்,  உடலுக்குப் புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஆனால், இதுபோன்று தட்ப  வெப்ப நிலைக்கு மாறாக  நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் உடலுக்குள் சென்று செரிமானமாகி, சூட்டையோ, குளிர்ச்சியையோ அதிகரிக்கச் செய்துவிடும். இவ்வாறு உணவுப் பொருட்களின்  சுவையின் அடிப்படையில், நம் உடலின் வெப்ப  நிலையில் மாற்றங்கள்  ஏற்படும்.

^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>