Nov 292018
உடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்?
தோலில் உள்ள மெலனோசைட் எனும் நிறமி செல்கள் ஏற்படுத்தும் நிறமி காரணமாகவே தோல் கறுமை அடைகிறது. தோலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்கலிய உறிஞ்சிப் பாதுகாப்பதே இந்த மெலனின் என்னும் நிறமி வேதிப் பொருளின் பணி . உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் மெலனோசைட் செறிவு ஐந்தில் ஒன்றாகவே உள்ளது. எனவே ஒப்பீட்டளவில் வெளுப்பாக இருக்கிறது.
^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments