/* ]]> */
Jun 272020
 

உங்களுக்குத் தெரியுமா?:

  • குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது, அவர்களைக் காய்ச்சல் தாக்கும்:- பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கத் தொடங்கும். அப்போது முக வீக்கம்,  ஈறுகளில் வலி உறக்கக் குறைவு ஆகியவை ஏற்படும். உடலின் வெப்பம் 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கும். ஆனால் இந்த வெப்பம் சில நாட்களிலேயே குறைந்துவிடும். இதுபோலன்றி, காய்ச்சல் அறிகுறிகளான உடல் சோர்வு நடுக்கம், நீர்ச்சத்து குறைதல், வியர்வை ஆகியவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்.
  • தினசரி ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லவேண்டியதில்லை. :- ஆப்பிளில் வைட்டமின்-C , நார்ச் சத்து ஆகியவை உள்ளன. இவை மனிதர்களின் ஆயுளுக்கு அவசியம்தான்.  ஆனால் ,இதற்கு உங்கள் உடலில் வைரஸ், பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகள் இருந்தால் , அதன் பாதிப்புகளை ஆப்பிளால் மட்டுமே தடுக்க முடியாது. எனவே சரிவிகித சத்துக்கள் கொண்ட உணவை சாப்பிடுவது அவசியம். நோய்த் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசிகளை உடலில் செலுத்திக்கொள்வது முக்கியமானது.

*************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>