/* ]]> */
Mar 042020
 

இறந்த உடலில் முதலில் செயலிழக்கும் உறுப்பு எது?

DEAD BODY

உடலின் ஏதாவது  முக்கிய உறுப்பு செயலிழந்து போவதே உறப்பு எனப்படுகிறது . எனினும், ஓர் உயிர் மடியும்போது அதில் உள்ள எல்லா செல்களும் உடனே மடிந்து விடுவதில்லை.

இயற்கைச் சாவு எனும்போது மூச்சு விடுதல் நின்று போகிறது. எனவே ஆக்ஸிஜன் இல்லாமல் முதலில் மூளை செயலிழக்கும். அதன் பின்னர், இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கும். தோல், கண், கார்னியா, இதய வால்வுகள் முதலியவை சுமார் ஒரு நாள் சிதையாமல் இருக்கும். வெள்ளை அணுக்கள் சுமார் 3 நாட்கள் கழிந்த பின்னரே சிதையும்.

உறுப்பு சிதையாமல் இறந்தால்தான், உள்ளுறுப்புகளை எடுத்து மாற்று உறுப்பு சிகிச்சைஇறந்தவர் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து தாழ் வெப்பநிலையில் அதிகபட்சம் 24 மணி நேரம்தான் வைக்க முடியும். அதேபோல் கல்லீரல், 12-15 மணி நேரம் , நுரையீரல் அதிகபட்சம் 8 மணி நேரமும், இதயம் 6 மணி நேரமும் சிதையாமல் இருக்கும். விரைவாக எடுத்து நோயாளியின் உடலில் பொருத்திவிட வேண்டும்.

***************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>