/* ]]> */
Nov 302018
 

இரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா?

Image result for studying the whole night without sleep

சிலருக்கு இரவில் படிப்பது ஏதுவாக இருக்கும். சிலருக்கு அதிகாலையில்  விழித்துப் படிப்பது  நன்றாகப் புரியும்.  உடல், மன நிலையைப் பொறுத்து     எப்போது படிப்பது என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும். ஆனால் எந்தச் சூழலில் படித்தாலும் , போதுமான தூக்கம் வேண்டும். தூக்கம் இல்லாமல் இருப்பது, தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது , கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற செயல்களுடன் , பாடம் படிப்பது , மனச் சோர்வை ஏற்படுத்தி, மறதிக்கு வழி வகுக்கும்.

தூங்காமல் இருப்பதால், ரத்தத்தில் இருக்கும் ரசாயன அளவு கூடி, ஞாபக சக்தி குறையும். உடலையும் மனதையும் ஒரு சேரப் பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உணடு. எனவே எப்போது படிக்கிறோம், எந்த நேரத்தில் தூங்கி எப்போது விழிக்கிறோம் என்பதல்ல பிரச்சினை . தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி ஓய்வு எடுத்த பிறகு படிப்பதே ஞாபக சக்திக்கு உகந்தது. ^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>