/* ]]> */
Feb 282019
 

இயற்கையான பற்களைவிட நாமாகக் கட்டிக் கொள்ளும் பொய்ப் பற்கள் சிறப்பாக செயல்படுமா ?

dentist building teeth

செயற்கைப் பற்கள் தாடை எலும்பில் துளையிட்டு டைட்டானியம் திருகாணி மூலம் பொருத்தப்படுகின்றன. இயற்கைப் பற்கள் தாடையில் உள்ள திசுக்களின் தசைநார்களால் பிணைக்கப்பட்டுள்ளன. பல் பதித்துள்ள திசுப் பகுதி தாடை எலும்போடு தசை நார்களால் பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கைப் பல்லுக்கு , நெகிழும் தன்மை உண்டு. ஆனால், செயற்கைப் பற்கள் விறைப்பாக இருக்கும். ஆனால், அவை வலிமையாகத் தோன்றும். ஆனால், செயற்கைப் பற்களால் , உணவுப் பொருட்களைக்  கடிக்கும்போது , அதன் அழுத்தம் நேரடியாகத் தாடை எலும்பில் அழுத்தும். இயற்கைப் பற்களில் மேலிருந்து கீழாக அழுத்தம் ஏற்பட்டாலும் , தாடைத் தசைக்ள் பக்கவாட்டில் அசைந்து விலகி நேரடியாகத் தாடை எலும்பில் செலுத்தும் அழுத்தம் குறையும். எனவே உடல் ஆரோக்கியம் ரீதியிலான காரணங்கள் அன்றி பறக்ளை நீக்கக்கூடாது . இயற்கைப் பற்கள் இல்லாத நிலையில் மட்டுமே செயற்கைப் பற்களைப் பொருத்த வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>