/* ]]> */
Jan 142020
 

இயற்கையாக விளைவது போல்,ஹைப்ரிட் காய்கறிகளும் சத்தானவையா?

vegetables

பொத்தாம் பொதுவாக இந்தக் கேள்விக்கு விடை தர முடியாது. எடுத்துக்காட்டாக நிலத்தில் நுண்ணூட்டச் சத்து குறைவாக உள்ள பகுதியில், இயற்கையாகவே விளைந்தாலும், அந்தக் காய்கறிகளில் சில தாதுப் பொருட்கள் குறைவாக இருக்கலாம். சில சமயம் செறிவாக அமையலாம். மண் வளத்தைப் பொறுத்து ஆங்காங்கே விளையும் காய்கறிகளில் வித்தியாசம் ஏற்படலாம். எனவேதான், குறிப்பிட்ட இடத்தில் விளையும் மஞ்சள் பிரகாசமாகவும் சில இடங்களில் அவ்வளவு நிறம் இல்லாமலும் இருக்கிறது. மண்ணில் உள்ள வளங்களே காய்கறிகளில் சென்று சத்தாகக் குவிகிறது. எனவே மண் வளம் இழந்த பகுதிகளில் செயற்கையாகப் பல்வேறு முறைகளில், மண்வளத்தைக் கூட்ட வேண்டியுள்ளது. எரு இடுதல், தழைகளை இட்டுச் சத்து சேர்த்தல்,அளவோடு உரம் இடுதல், எல்லாம் பலன் தரும். அளவுக்கு மிஞ்சினால், அமிதமும் நஞ்சு. அதுபோல், எந்தவகைக் காய்கறியாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உரம் இட்டால், தீங்கு ஏற்படலாம்.

*************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>