இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய்
முதன் முறையாக இயக்குனர் விஜய்யும், நடிகர் விஜய்யும் இணைய உள்ளனார். இப்போதே இதை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய் துப்பாக்கி படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் யோஹன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கும் தலைவன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார். இப்படத்தை சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Please comment with your real name using good manners.