இயக்குனர் பாண்டிராஜ்
இயக்குனர் பாண்டிராஜ்,வம்சம், மெரினா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற செய்தி வந்திருந்தது. மெரினா படத்தை இயக்கி முடித்தபோது, சிலர் கதைகளுடன் வந்து ஹீரோவாக நடிக்க கேட்டார்களாம். ஆனால் அவர் நடிப்பில் ஒருபோது ஆர்வம் இருந்ததில்லை. அந்த மாதிரி ஆசை ஏதும் இல்லை. டைரக்ஷ்ன் வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருந்தால் போதுமென்று நினைக்கிறேன் என்று கூறுரியுள்ளார். இவருக்கு தனுஷ், ஆர்யா, விஷால் போன்ற ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், இவர் அதை ஏற்கவில்லையாம். எனெனில், அவர்களுக்கு ஏற்ற கதைகள் இவரிடம் இல்லாததால், தவிர்த்துவிட்டாறாம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





Please comment with your real name using good manners.