/* ]]> */
Aug 082011
 

இந்திய 20 20 கிரிக்கெட் அணியில் கவாஸ்கர் தேர்வு

ஆக்ஸ்ட் 8, லண்டன்

சுனில் கவாஸ்கர்

இன்று இந்தியா இங்கிலாந்துக்கிடையே நடைபெற வுள்ள 2020 ஆட்டத்துக்கான இந்திய அணியை தேர்வு செய்ய குழு கூடியது. இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பழம்பெறும் க்ரிக்கெட் ஆட்டக்காரரான சுனில் கவாஸ்கர் இடம்பெற்றுள்ளார். இதை தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நிருபர்களுக்கு தெரிவித்தார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி இரண்டு டெஸ்டுக்கள் தோற்றதையடுத்து இந்திய ஒரு நாள் ஆட்ட அணியில் சாலிடாக விளையாட ராகுல் ட்ராவிட் சேர்க்கப்பட்டார். அவர் ஒன் டே மேட்ச் விளையாடி இரண்டு வருடங்களானாலும் கூட ராகுல் ட்ராவிட் தேர்வு செய்யப்பட்டார்.

இப்போது 20 20 அணீயில் அதிர்ச்சிகரமாக சுனில் கவாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன எப்போது 20 20 விளையாடினார் என்றால்… அதை நமது டேடா காரர்கள் அப்புறம் கொடுப்பார்கள்…

இதற்கிடையே சுனில் கவாஸ்கர் இந்த 20 20 ஆட்டத்துடன் தான் 20 20 ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதற்கு முன் கவாஸ்கர் ஒரு நாள் ஆட்டத்திலும் டெஸ்ட் மேட்ச்களில் மட்டுமே ஓய்வு பெற்றிருக்கிறார் – 20 20 மேட்ஸ்களில் இதுவரை ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(சும்மா கப்சாங்க… சும்மனாச்சுக்கும் எயுதுனது… ஹி ஹி)

Tags : சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், 20 20, க்ரிக்கெட்,  cricket, sunil gavaskar, rahul dravid, indian cricket team

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  3 Responses to “இந்திய 20 20 கிரிக்கெட் அணியில் கவாஸ்கர் தேர்வு”

  1. are you Insulting Dravid you forgot Sachin he also 38

    • இந்த பகுதியை நகைச்சுவைக்காக மட்டுமே பார்க்கும்படி வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றபடி ட்ராவிட் போன்ற சீனியர் ப்ளேயரை அவமானப் படுத்தும் நோக்கம் மூன்றாம் கோணத்துக்கு இல்லை

  2. பாராட்டுகள் 
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>