/* ]]> */
Apr 082013
 

ஆர்யா நயன் தாரா திருமணம் ? ஆர்யா மனம் திறந்த பேட்டி

 

நயந்தராவைக் கல்யாணம் பண்ணப் போறாரா ,ஆர்யா?

arya nayanthara marriage images

arya nayanthara marriage images

” உங்க கல்யாணம் காதல் கல்யாணமா?” என்று கேட்டால், ” என் கல்யாணம் காதல் கல்யாணம்தான். அதிலென்ன சந்தேகம் ?” என்கிறார், ஆர்யா. ” உங்க அப்பா உங்களுக்குப் பெண் பார்க்கிறாராமே” என்று கேட்டால், ” அவர் என்ன பார்ப்பாரு? அவர் என்னை ரொம்ப நல்ல பையன்னு நினச்சுட்டிருக்காரு” என்கிறார். ” நீங்க நயந்தாராவை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றாங்களே” என்று கேட்டால், ஆர்யாவின் பதில்” இதையே பல தடவை சொலிட்டாங்க . அவளே இதைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிட்டா. ’ ஏண்டா இப்படி செய்தி வருதே. நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?’ ன்னு  என்னைக் கேட்டா. ‘ நான் என்ன பண்றது? எனக்குக் கல்யாணம் ஆகாட்டி உன்னைக் கட்டி
வச்சு உதைப்பேன்னு’ சொல்லியிருக்கேன்” என்கிறார். இவர் மேலும் கூறுவதாவது.” எனக்கு நயந்தாராவை ரொம்பப் பிடிக்கும். அவ எனக்கு நல்ல ஃப்ரண்ட். எவ்வளவோ நடிகைகளோடு பழகியிருக்கிறேன். ஆனாலும் எனக்கு ரொம்பப்
பிடிச்ச பொண்ணு நயந்தாராதான். அருமையான பொண்ணு .இல்லேன்னு சொல்லலையே. அவகிட்ட எதைவேணுமானாலும் மனசுவிட்டுப் பேசலாம். என் மனதில் இருக்கறதும் அவளுக்குத் தெரியும். ஷோ காட்ட மாட்டா. வாழ்க்கையில் அடுத்து நடக்கப் போறது எல்லாத்தையும் நாம் தெரிஞ்சுக்க முடியாது. நயந்தாரா எனக்கு
முக்கியமானவ. இப்ப வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் பயங்கர ஃரண்ட்ஸ். இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்” என்கிறார், ஆர்யா.


சரி பொறுப்போம். கத்தரிக்கா முத்தினா கடைக்கு வந்துதானே ஆவணும்?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.