/* ]]> */
May 072011
 

ஆரோக்கியமான இதயத்திற்கு 25 டிப்ஸ் – 1

 

1. அதிகமாக தானியங்கள், காய்கறிகள், பீன்ஸ், கீரை வகைகள், பழங்கள், மீன், விதைகள் மற்றும் யோகர்ட் சாப்பிடவும்.

Eat more of Grains, Vegetables, Beans, Greens, Fruits, Fish, Seeds and Yogurt,

healthy heart tips

healthy heart tips

2. பால், வெண்ணை மற்றும் கொட்டை வகைகளை கூரைவாக சாப்பிடவும்.  Eat less of Milk, Cheese and Nuts

 

Heathy heart tips

Healthy heart tips

 

3. சமையலில்  பூண்டை பயன்படுத்தவும். Add garlic to your recipes

 

Heathy heart tips

Healthy heart tips

 

4.  பீடா கேரீடின் அடங்கிய உணவு வகைகளான கேரட், முட்டை கோஸ்,  மற்றும் கீரை வகைகளை நிறைய பயன்படுத்தவும்.  Have more of beta carotene rich foods like carrots, cabbage, sweet potatoes and dark leafy greens.

 

Heathy heart tips

Healthy heart tips

 

5.  சாப்பட்டில் சோடியத்தின் அளைவைக் குறைக்கவும். ஒரு நாளைக்கு ஒன்றேகால் டீஸ்பூனுக்கு குறைவாகவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.Reduce sodium intake to not more than 1 1/4 tea spoons of salt intake per day.

 

Heathy heart tips

Healthy heart tips

 

ஆரோக்கியமான இதயத்திற்கான டிப்ஸ் இன்னும் தொடரும்…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>