/* ]]> */
Aug 142018
 

ஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை:

walking exercise

ஆயுளை அதிகரிக்க வேண்டுமென்றால்,  வேகமாக நடைப் பயிற்சி செய்யவேண்டும். தினமும் நாம் வழக்கமாக செய்யும் நடைப் பயிற்சியின் வேகத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் நம் வாழ்வின் ஆயுளை அதிகரிக்க முடியும். சராசரி வேகத்தில் செய்யும் நடைப் பயணம், மெதுவாகச் செய்யும் நடைப் பயணம் 20% இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. இயல்பு நிலையினை விட வேகமான நிலையில் நடைப் பயிற்சி செய்தால், சராசரியாக 24% இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது.

அதிவேக நடைப் பயிற்சி இதய அழுத்தங்களைக் குறைக்கிறது. இதனால், உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களை இந்தவகை நடைப் பயிற்சி குறைக்கும். இளம் வயதினர் மட்டுமல்லாமல், வயது முதிர்ந்தவர்கள்கூட இந்த நடைப் பயிற்சியை செய்து வந்தால், 57% உடலில் ஏற்படும் எதிர்மறைகளைக் கூட  குறைக்கலாம். நடைப் பயிற்சியின் வேகமானது மணிக்கு 5 முதல், 7 கி.மி. தொலைவு இருந்தால், நல்ல பயன் தரும்.

தனியாக உடற் பயிற்சி செய்வதற்குப்  பதிலாக, நாம் இயல்பாக நடக்கு

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>