நானும் ரொம்ப நாள யோசிச்சேங்க (ரூம் போட்டு இல்லீங்க… வீட்டுல உக்காந்து தான்)….
நம்ம முன்னோர் எல்லாம் நல்லவுங்கலாச்சே (என்னமோ பக்கதுல இருந்து பார்தது போல), ஏன் இப்படி பம்மாத்து வேல எல்லாம் பாக்க சொல்லுறாங்கன்னு….
ரொம்ப சிந்திச்சு (முடி எல்லாம் கொட்டி), ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சது இதுதாங்க…. அவுங்க சொன்னது
ஆயிரம் பேருக்குச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்னணு
அதாவது திருட்டு கல்யாணம் பண்ணாத, ஊருக்கே சொல்லி பண்ணு, அதுதான் மரியதைன்னு.
ஆனா பாருங்க நம்ம ஆளுங்க அவுங்க வசதிக்கு மாத்திக்கிட்டு என்னமா ஊர ஏமாத்துறாங்க.
சேசே, இதுக்காக எனக்கு “சிந்த்னை செல்வி” பட்டம் தந்துட்டுதான் போவேன்னு நீங்க சொல்லுறது கொஞ்சம் too much
இது என்னோட வேறு ஒரு தளத்தில் முன்பே பதிந்தது. வேறு எங்கு இருந்தும் காப்பி அடித்தது இல்லை.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




good one mythili why font u submit ur articles at indli, ulavu etc
சிந்திக்கவும், சிரிக்கவும் கூட.. வைக்கும் நல்ல பதிவுகள்..வாழ்த்துக்கள்
Nandri Abhi and ஷஹி
Abhi I have no idea about indli and ulavu. Will check it soon. Meanwhile, if you have time plz kindly explain me
go to ta.indli.com. register yourself. Then click the indli button at the end of your article in moonramkonam. then submit your article. same at http://www.ulavu.com and at http://www.tamil10.com. these are the places where readers vote for popular articles and readers search for articles. in case of any doubt feel free to ask me.