/* ]]> */
Sep 182011
 

ஆதார் கார்டு வழங்கும் இடங்கள் – ஆதார் அடையாள அட்டை அப்ளிகேஷன் – ஆதார் ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள் – ஆதார் சென்டர்கள்

 

ஆதார் அடையாள அட்டை

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு தமிழகத்தில் பல இடங்களில் துவங்கி விட்டது. ஆதார் என்பது ஒவ்வொரு இந்திய வாழ் குடிமகனுக்கும் அரசு வழங்கும் ஒரு யுனிக் அடையாள எண் மற்றும் அடையாள அட்டை . 12 டிஜிட்களான இந்த ஆதார் யுஐடி ( UID)  இப்போது அனைவருக்கும் வழங்கடுகிறது. பிற்காலத்தில் ரேஷன் கார்டு, ஓட்டளிக்கும் வாக்காளர் அடையாள அட்டை ( ஓட்டர் ஐடி கார்டு –  Voter ID card) ,பேன் கார்டு PAN card என அனைத்தையும் இந்த ஆதார் அட்டைக்குள்ளேயே கொண்டு வர அரசு முனைந்துள்ளது.

இந்த ஆதார் அடையாள அட்டை ( ஆதார் ஸ்மார்ட் கார்டு) வாங்க என்னென்ன நிரூபண ஆவணங்கள் ( ப்ரூஃப் ) நாம் கொண்டு செல்ல வேண்டும் ?

 

Proof of name and photo identity: (any one from list below)

  • Passport
  • PAN card
  • Ration/PDS photo card
  • Voter ID
  • Driving license
  • Government photo ID cards
  • NREGS job card
  • photo ID issued by recognised educational institute
  • Arms license
  • photo bank ATM card
  • photo credit card
  • pensioner photo card
  • freedom fighter photo card
  • kisan photo passbook
  • CGHS/ECHS photo card
  • Address card having name photo issued bu department of post.

Proof of address: (any one from list below):

  • Passport
  • Bank Statement
  • Passbook
  • Post Office
  • Account Statement/Passbook
  • Ration Card
  • Voter ID /Driving License
  • Government Photo ID cards
  • Electricity Bill (not older than 3 months)
  • Water bill (not older than 3 months)
  • Telephone Landline Bill (not older than 3 months)
  • Property Tax Receipt (not older than 3 months)
  • Credit Card Statement (not older than 3 months)
  • Insurance Policy
  • Signed Letter having Photo from Bank on letterhead
  • Signed Letter having Photo issued by registered Company on letterhead
  • Signed Letter having Photo issued by Recognized Educational Instruction on letterhead
  • NREGS Job Card
  • Arms License
  • Pensioner Card
  • Freedom Fighter Card
  • Kissan Passbook
  • CGHS / ECHS Card
  • Certificate of Address having photo issued by MP or MLA or Group A Gazetted Officer on letterhead
  • Certificate of Address issued by Village Panchayat head or its equivalent authority (for rural areas)
  • Income Tax Assessment Order
  • Vehicle Registration Certificate
  • Registered Sale / Lease / Rent Agreement
  • Address Card having Photo issued by Department of Posts
  • Caste and Domicile Certificate having Photo issued by State Govt.

Proof of DoB (optional) : (any one from list below)

  • Birth Certificate
  • SSLC Book/Certificate
  • Passport
  • Certificate of Date of Birth issued by Group A Gazetted Officer on letterhead

இவற்றை எடுத்துக் கொண்டு உங்கள் அருகில் உள்ள ஆதார் என்ரோல்மென்ட் கேம்புக்கு செல்ல வேண்டும்.

அங்கே

  1. ஆவண சோதனை – Documents Verification.
  2. பத்து விரல் ரேகை பயோமெட்ரிக் ஸ்கேனிங்க் –  Biometric Scanning of Ten Fingerprints.
  3. கண் ஐரிஸ் பயோமெற்றிக் ஸ்கேனிங்க் Biometric Scanning of Iris.
  4. புகைப்படம் – Photograph.

நீங்கள் என்ரோல்மென்ட் கேம்ப் போய் செய்ய வேண்டியவை

1 How to get Aadhaar?Enrolment Agency Operator
2 How to get Aadhaar?Resident Provides Verification Document
3 How to get Aadhaar?Enroler Enters Resident Data
4 How to get Aadhaar?Resident Validating Data Entry
5 How to get Aadhaar?Capture of Face Photograph
6 How to get Aadhaar?Iris Capture
7 8 How to get Aadhaar?Fingerprints Capture (Left Hand)
7 8 How to get Aadhaar?Fingerprints Capture (Right Hand)
9 How to get Aadhaar?Both Thumbprint Capture
10 How to get Aadhaar?Enroler Signing off with his own finger print
11 How to get Aadhaar?Resident Receives Acknowledgment

இதற்கு பிறகு 20 முதல் அறுபது நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை கிடைக்கும்.

ஆதார் அப்ளிகேஷன் நெட்டிலிருந்தும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் :

Click here for aadhar card application download

 

முக்கிய நகரங்களில் ஆதார் என்ரோல்மென்ட் செய்யும் இடங்கள்

Cities in Tamilnadu

Other cities

6. Delhi Aadhaar card enrollment centres 

7. Mumbai Aadhaar card enrollment centres

8. Navi Mumbai Aadhaar enrollment centres

 

9.Nashik Aadhaar card enrollment centres

 

கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்த மாநிலத்திற்கான ஆதார் அப்ளிகேஷன்கள் கிடைக்கும்

Enrollment centers in States

  • Andhra Pradesh
  • Arunachal Pradesh
  • Assam
  • Bihar
  • Chhattisgarh
  • Delhi
  • Goa
  • Gujarat
  • Haryana
  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Jharkhand
  • Karnataka
  • Kerala
  • Madhya Pradesh
  • Maharashtra
  • Manipur
  • Enrollment camps in Meghalaya
  • Mizoram
  • Nagaland
  • Orissa
  • Pondicherry
  • Punjab (India)
  • Rajasthan
  • Sikkim
  • Tripura
  • Uttar Pradesh
  • Uttarakhand
  • West Bengal
Enrollment centers in Union territories
  • Andaman & Nicobar
  • Chandigarh
  • Dadra and Nagar Haveli
  • Daman and Diu
  • Lakshadweep
  • Puducherry
தமிழ்நாட்டில் ஆதார் கார்டு கிடைக்கும் இடங்களை அறிய அந்தந்த ஊர்களில் க்ளிக் செய்யுங்கள்
  • Ariyalur
  • Chennai
  • Coimbatore
  • Cuddalore
  • Dharmapuri
  • Dindigul
  • Erode
  • Kanchipuram
  • Kanyakumari
  • Karur
  • Madurai
  • Nagapattinam
  • Nilgiris
  • Namakkal
  • Perambalur
  • Pudukkottai
  • Ramanathapuram
  • Salem
  • Sivaganga
  • Tiruppur
  • Tiruchirappalli
  • Theni
  • Tirunelveli
  • Thanjavur
  • Thoothukudi
  • Thiruvallur
  • Thiruvarur
  • Tiruvannamalai
  • Vellore
  • Viluppuram
  • Virudhunagar
 உடனே ஆதார் கார்டு பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள் !
ஆதார் கார்டு ஏற்கனவே அப்ளை செய்திருந்தீர்களானால் அதன் தற்போதைய நிலை ஸ்டேட்டஸ் (  Status) அறிய

Tags : ஆதார் கார்ட்| ஆதார் ஸ்மார்ட் கார்ட்| ஆதார் அடையாள அட்டை |  ஆதார் அடையாள அட்டை அப்ளிகேஷன் | ஆதார் அடையாள அட்டை பெறும் இடங்கள் | யு ஐ டி கார்டு | Aadhar card | aadhar UID | aadhar application | aadhar application form | aadhar issue centres | aadhar issue centres city wise| aadhar cards | where to get aadhar card | how to get aadhar card| aadhar card proof documents|Aadhar smart card

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>