/* ]]> */
Nov 282017
 

ஆண்களுக்கு மீசை தாடி வளர்வதுபோல் பெண்களுக்கு ஏன் வளர்வதில்லை?

 

 

ஆண்களுக்கும் பெண்ளுக்கும் தாடி மீசை மட்டும் வித்தியாசமல்ல. பற்பல உடற்கூறு வித்தியாசங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் பெருமளவு காரணம் பெண்மை ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜனும் (Estrojen), ஆண்மை ஹார்மோன் எனப்படும் ஆன்ட்ரோஜெனும் (Androjen) தான்.இந்த இரண்டு ஹார்மோன்கள் சுரக்கும் விகிதமும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, டெஸ்டோஸ்டிரோன்( Testrojen) எனும் ஆன்ட்ரோஜென் வகை ஹார்மோன்பெண்களுக்கு சுரப்பதைவிட ஆண்களுக்கு குறைவாகவே (10%) சுரக்கும். பெண்களின் திசு வலிமை பெற எலும்பு வலிமை பெற இந்த ஹார்மோன் தேவை.ஆண்களிலும் இது கூடுதல் பணிகளைச் செய்கிறது. பெணக்லின் ஹார்மோன் எனக் கூறினாலும், ஆணக்லின் இடஹ்ய பாதிப்பைத் தடுப்பதில் ஈஸ்ட்ரோஜன் பங்கும் உள்ளது. டெஸ்ட்ரோஜெனில் இருந்து உருவாகும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் தூண்டுதலினால்தான் ஆண்களுக்கு தாடி மீசை வளர்கிறது. ஆண்களின் தாடையில் உள்ள அதே அளவு மயிர்க் கால்கள் பெண்களின் முகத்திலும் உள்ளன. ஆனால் பெண்களின் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவு என்பதால் தாடி மீசை வளர்வதில்லை. ^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>