/* ]]> */
Dec 262011
 

ஆகாஷ் டேப்லட் | ஆகாஷ் | டேப்லட் | அரசு ஆகாஷ் டேப்லட் | மலிவு விலை டேப்லட் | Aakash Tablet Booking – Aakash booking – Book Aakash tablet | Government tablet PC Aakash | Aakash booking centre |Cheap tablet PC Akash

Aakash tablet booking

Aakash tablet booking

மத்திய அரசு ஆகாஷ் டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியிருப்பது அனைவரும் அறிந்ததே.  மாணவர்களின் ஐடி தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக குறைந்த விலையில் இன்த ஆகாஷ் டேப்லட் கம்ப்யூட்டரை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டேட்டாவிண்ட் கம்பெனி மூலம் இந்த ஆகாஷ் டேப்லட் பிசி வழங்கப்படுகின்றது. இப்போது ஆகாஷின் அப்கிரேட் யுபிஸ்லேட் 7 + என்ற டேப்லட் பிசிக்கான புக்கிங்க் நடைபெற்று வருகிறது. இதுதான் உலகிலேயே மிகக் குறைந்த விலையிலான டேப்லெர் பிசி. இதன் விலை வெறும் 3000 ரூபாய் மட்டுமே. இதன் ப்ராசசர் ஸ்பீட் 700 MHz. இது முந்தைய டேப்லெட் பிசியைவிட மூன்று மடங்கு அதிகம்.

 

இந்த ஆகாஷ் டேப்லட்டை எப்படி புக் செய்வது. கீழ்க்கண்ட லிங்கிற்கு செல்லுங்கள்: அங்கு உங்கள் பெயர் முகவரி, மொபை நமபர் ஆகியவற்றை அளித்து ஆகாஷ் மலிவு விலை டேப்லட் பிசியை புக் செய்யலாம்.

 

Akash tablet booking

இந்த ஆகாஷ் டேப்லட் பிசி தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட ஸ்பெசிஃபிகேஷன்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Configuration Ubislate7+.

  • Hardware:
    • Processor: Connexant with Graphics accelerator and HD Video processor
    • Memory (RAM): 256MB RAM / Storage (Internal): 2GB Flash
    • Storage (External): 2GB to 32GB Supported
    • Peripherals (USB2.0 ports, number): 2 Standard USB port
    • Display and Resolution: 7” display with 800×480 pixel resolution
    • Input Devices: Resistive touch screen
    • Connectivity and Networking: GPRS and WiFi IEEE 802.11 a/b/g
    • Power and Battery: Up to 180 minutes on battery. AC adapter 200-240 volt range.
  • Software:
    • OS: Android 2.2
    • Document Rendering
  • Supported Document formats: DOC, DOCX, PPT, PPTX, XLS, XLSX, ODT, ODP
  • PDF viewer, Text editor
  • Multimedia and Image Display
    • Image viewer supported formats: PNG, JPG, BMP and GIF
    • Supported audio formats: MP3, AAC, AC3, WAV, WMA
    • Supported video formats: MPEG2, MPEG4, AVI, FLV
  • Communication and Internet
    • Web browser – Standards Compliance: xHTML 1.1 compliant, JavaScript 1.8 compliant
    • Separate application for online YouTube video
    • Safety and other standards compliance
  • CE certification / RoHS certification
    • Other: Additional Web Browser: UbiSurfer-Browser with compression/acceleration and IE8 rendering.

tags : aakash tablet booking, aakash tablet pc, akash tablet booking, tablet booking, akash tablet booking, indian government + akash, akash free booking, free akash tablet, cheap aksh tablet, free akash, free tablet, free tablet PC, aakash tablet booking, ஆகாஷ், ஆகாஷ் டேப்லட், ஆகாஷ் பேப்லட் புக்கிங், ஆகாஷ் புக்கிங், ஆகாஷ் booking, aakaash tamil, tamil aakaash, , மலிவு விலை டேப்லட், டேப்லட் பிசி,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>