Jul 182020
அவகோடா பழ புட்டிங்- செய்வது எப்படி
தேவை:
அவகோடா பழம் -2; பொடித்த சர்க்கரை, பால்- தலா 1 தம்ள்ர்; கன்டென்ஸ்டு மில்க் -1/2 தம்ளர்; முந்திரி பாதாம், பிஸ்தா- தலா-1 மேஜைக் கரண்டி; நறுக்கிய பழங்கள்.
செய்முறை:
அவகோடா பழங்களைக் கழுவி, தோல், கொட்டைகளை நீக்கவும். கூடவே, பால், சர்க்கரை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க், ஏலப் பொடி சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
இதை பாத்திரத்தில் ஊற்றவும். நறுக்கிய பழங்களைக் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்து ஜில்லென பருகவும். இதமான அவகோடா புட்டிங் பிரமாதமானது.
************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments