/* ]]> */
Feb 152016
 

அழகுக் குறிப்பு:

blackness around the neck

  • எனக்கு வயது 24. செயின் அணிவதால், கழுத்தைச் சுற்றி தோல் கருமை அடைந்துள்ளது. அதைப் போக்க என்ன செய்யலாம்?

கற்றாழைச் சோற்றில்’ஆன்டி ஆக்ஸிடன்டுகள்’ நிறைந்துள்ளன. அது சிறந்த ஸ்கின் லைட்னரும்கூட. எனவே, கற்றாழைச் சோற்றை கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பன நீரில் கழுவவும். அல்லது இரவில் படுக்கப் போகுமுன் , கழுத்தில் தடவி , இரவு முழுவதும் ஊற வைத்து , மறுநாள் காலையில் கழுவலாம். தினசரி செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>