/* ]]> */
Mar 022018
 

அருவிகளில் குளித்தால், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது ஏன்?

திடீரென நம் தலை மீது குளிர்ந்த நீரைக் கொட்டினால், சட்டென்று மூச்சுத் திணறல் ஏற்படும்.அதன் தொடர்ச்சியாகவே அருவியில் நுழையும்போது சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

நீருக்குள் மூழ்கும்போது என்னவெல்லாம் ஏற்படும்?

  • மூச்சைப் பிடித்துக்கொள்ள உந்தப்படுவோம்.
  •  ரத்த நாளங்களில் குழாய்ச் சுருக்கம் ஏற்பட்டு ரத்தம் குறைவாக ஓடும்.
  •  உடல் வெப்ப இழப்பு தடுக்கப்படும்.
  •  இதயத் துடிப்பு அதிகமாகி கூடுதல் ரத்தம் பாயும்.
  •  நீருக்கு அடியில் உள்ளபோது ஏற்படும் அதிக பளுவைத் தாங்கிக்கொள்ள , அட்ரினல் எனும் வேதிப் பொருள் சுரப்பு கூடுதலாகும்.

இதே நிலைமைதான் தலையில் அருவி நீர் கொட்டும்போது சிலருக்கு ஏறப்டும். நாம் நீருக்குள் சென்றுவிட்டோம், தலை நீருக்குள் அமிழ்ந்துள்ளது என நமது ஆழ்மனம் தவறாகக் கருதிக்கொள்ளும்.  அவர்கள் தலையில் நீரைக் கொட்டினாலும் இவ்வாறுதான் உணர்வார்கள்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>