/* ]]> */
Oct 042017
 

அரச உணவு:

ostrich'brain

அரச உணவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ரோமாபுரியை ஆண்ட மன்னர்களின் உணவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கி.பி. 218 முதல் 222 வரை, ரோம சாம்ராஜ்ய அதிபதியாக இருந்த , எலகாபாலஸ் என்ற மன்னருக்கு படைக்கப்பட்ட உணவு பற்றி பார்ப்போம்.

தங்கத்தூள் தூவிய , இறைச்சி, உயர்ந்த ரத்தினக் கற்கள் தூவிய நீர்வாழ் உயிரின உணவு. இது மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும், ‘லெண்டிஸ்’ என்ற ஒருவகை நீர்வாழ் பிராணியை பக்குவம் செய்து தயாரிக்கும் உணவு ‘ஸ்பெர்ம்’. ‘ஸ்பெர்ம்’ என்ற ஒருவகை திமிங்கிலம், நோய்வாய்ப்படும்போது, ஒருவகை மெழுகு சுரக்கிறது. அது ‘ஆம்பர்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆம்பருடன் ‘பீஸ்’ என்ற ஒருவகை பருப்பு, முத்துக்கள் கலந்த அரிசிச் சோறு.

இதைத் தவிர மன்னருக்கு மிகவும் விருப்பமான உணவு என்ன தெரியுமா?.. ஒட்டக பாதங்கள், நெருக்கோழியின் மூளை, நைட்டிங்கேல் என்ற சாமா குருவி, மயில் இவற்றின் நாக்கு  ஆகியவற்றில் செய்த உணவுகள் . மலைப்பாக இருக்கிறதா? சாப்பிட்டுத்தான் பார்க்க வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>