/* ]]> */
Jan 192016
 

அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?

CHICKENPOX SCARS

அம்மை நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டவுடன் தினமும் காலையில் முகம் கழுவியபின், சோடா பை கார்பொனேட் கரைசலை தழும்புகளின் மீது தடவி, 5 நிமிடம் கழித்து  கழுவவும். அரிசி மாவையும் தயிரையும் சேர்த்துக் கலந்த பேஸ்டை முகத்தில் தடவி மெதுவாக தடவவும். டஹ்ழும்புகளின் மீது அதிக கவனத்துடன் தடவி சற்று நேரம் கழித்து கழுவவும்.

முல்தானி மட்டி, ஒரு ஸ்பூன், அரைத்த பாதாம் பருப்பு விழுது 2 ஸ்பூன், 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் தேன் மற்றும் முட்டையின் வெண்கரு ஆகியவற்றை கல்ந்து ஒரு பேஸ்ட் தயாரித்து, அத்துடன் பாதாம் எண்ணெயைக் கலந்து  வாரம் இருமுறை முகத்தில் தடவி வரவும். தடவும்போது உதடு, கண்கள் தவிர மீதி இடங்களில் தடவவும். 20-30 நிமிடம் ஊறவிட்டுக் கழுவவும்.  நல்ல குணம் தெரியும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>