/* ]]> */
Dec 142011
 

பராக் ஒபாமா குடும்பம்

பராக் ஒபாமா குடும்பம்

அமெரிக்காவில் வாஷிங்கடனில் நேற்று ஹௌஸ் ஆஃஒ ரெப்ரசன்டேடிவ்ஸ் சம்பள வரி குறைப்பு ஆயுட்காலத்தை நீட்டிக்கும் மசோதாவை நிறைவேற்றினர்.  இதன் மூலம் சராசரியாக கிட்டத்தட்ட 1000 டாலர் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு அமெரிக்கருக்கருக்கும் சம்பள வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிபப்ளிகன்ஸ் அதிகம் உள்ள இந்த சபையில் ஒபாமா இந்த வரி குறைப்புக்கு எதிரானவர் எனத் தெரிந்து இந்த மசோதா 234 – 193 என்ற ஓட்டுக் கணக்கில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஆயிரம் டாலர் சம்பள வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் செனேட்டில் இந்த மசோதா நிறைவேறுமா என்பது சந்தேகமே. அப்படியே இது செனேட்டைத் தாண்டி ஒபாமாவிடம் போணால், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதை வெட்டோ செய்து விடுவார் என்றே நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஆயினும் கூட, வாஷிங்க்டனில் நேற்று நிறைவேறிய இந்த மசோதா ஒபாமாவுக்கு புது அரசியல் சிக்கலை தந்துள்ளது.

 

To read this news about American payroll tax cut extension in English Click here

ஆங்கிலத்தில் படிக்க

Tags : Washington,  House of Representatives, Republican plan, payroll tax cut, Keystone XL oil pipeline,Senate, White House, President Barack Obama , அமெரிக்க மசோதா, ஒபாமா, பராக் ஒபாமா, செனேட், சம்பள வரி, அமெரிக்க வரி, அமெரிக்க செனேட், வைட் ஹௌஸ்,

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>