/* ]]> */
Apr 252011
 

amala-paul-sindhu-samaveli

amala-paul-sindhu-samaveli

 

தமிழ்ப்படவுலகில் கதாநாயகி என்பவள் ஹீரோவுடன் ஆரமப காட்சிகளில் மோத வேண்டும்.. பின் அவனை காதலிக்க வேண்டும். தொப்புள் காட்டி இரண்டொரு பாடல்கள் கெட்ட ஆட்டம் போட வேண்டும். இறுதியில் அல்லது நடுவில் அவனை மணமுடித்து புடவை கட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் தமிழ் கதாநாயகியின் இலக்கணம்..  இதை மீறியவர்கள் வெகு சிலரே ! அப்படி எழுதப்படாத இந்த தமிழ்ப்பட கதாநாயகி விதிகளை மீறி நடித்து துணிந்து சில சமுதாய உறவு முறைகளை கேள்வி கேட்கும் தொடர்புடைய ரோள்களில் நடித்து கான்ட் ரோவர்சி கிளப்பிய கதாநாயகிகள் பற்றியதுதான் இந்த “கான்ட்ரோவர்ஷியல் கதாநாயகிகள்” தொடர். இந்த தொடரில் நாம் முதலில் பார்க்கப் போவது மாமனாருடன் கள்ளத்தொடர்பு கொள்ளும் மருமகளாய் நடித்து புருவம் உயர்த்தச் செய்த அமலா பால்…

 

அமலா பால் … இப்போது மக்கள் மத்தியில் மைனாவாய் வலம் வருபவர். ஆனால் அதற்கு முன்  அவர் நடித்த “சிந்து சமவெளி” தான் அவரை கவனிக்க வைத்தது. அதில் அவரின் ரோல்.. மாமனாருடன் கள்ளத்தொடர்பு கொள்ளும் மருமகள்.. சிந்து சமவெளியின் கதையே இதுவரை தமிழ்ப்படம் பார்த்தறியாதது.  கூடப்படிக்கும் மாணவனுடன் காதல் வயப்படுகிறார் அமலா பால். சின்ன வயதிலேயே அவனை மணக்கிறார். புகுந்த வீட்டில் அவள் கணவனும் மாமனாரும். மாமனார் சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு மிலிட்டரி ரிடர்ன் விவசாயி. முதலில் புதுக்கனவனுடன் ஜாலியாய் இருக்கும் அமலா பால் அவன் படிக்க வெளியூர் போனவுடன் மாமனாருடன் தனியே வீட்டில் இருக்கிறாள். சில விபத்துக்களில் மாமனாருடன் அவள் அங்கங்கள் ஒட்டி மாமனாருக்கு உஷ்ணத்தை மூட்ட ஒரு அசந்தர்ப்ப சூழ்நிலையில் மாமனார் இவளைக் கற்பழிக்க… தன் முன் இரண்டு கேள்விகள் அமலா பாலுக்கு…

ஒன்று… மாமனாரின் கீழ்ச்செயலை கணவனிடம் சொல்வது… குடும்பத்துக்குள் புயலைக் கிளப்புவது

இல்லை குற்ற உணர்வால் தவிக்கும் மாமனாரை தேற்றுவது…

அமலா பால் ப்ராக்டிகலாக இரண்டாம் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறார்… ஆனால் அதோடு நின்றுவிடவில்லை….

வெளியூரில் கணவன் இருப்பதால் தனிமைச் சூட்டில் தவிக்கும் அமலா பால் ஒரு இதமான இரவில் மாமனாரின் தொடல்கள் நினைவுக்கு வர  தானே வலிய மாமனாரின் படுக்கை அறைக்குள் நுழைகிறார். அவரே மாமனாருடன் கட்டிலில் சேர்கிறார்… பிறகு பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள மாமனாரிடம் இருந்த குற்ற உணர்வு அகன்று மாமனாருக்கும் மருமகளுக்கும் ஒரு கள்ள றவு பிறக்க… கணவன் இல்லாததால் அவர்கள் கிட்டத்தட்ட கணவன் மனைவியாய் வாழ்கிறார்கள்.

 

கணவன் லீவுக்கு வர, அங்கே மாமனாருக்கும் மருமகளுக்கும் இருக்கும் அன்னியோன்யம் அவனுக்குசசந்தேகத்தை ஊட்ட சந்தேகத்துடனேயே திரும்பிப் போகிறான்….

இதற்கிடையில் மாமனாருக்கும் மருமகளுக்குமான கள்ள தொடர்பால் அமலா பால் இரண்டு மாத கர்ப்பம்…

ஒரு உணர்ச்சி கரமான சூழ்நிலையில் கணவனின் காதல் கதைஅயைப் படித்து குற்ற உணர்வு பொங்க தற்கொலை செய்து கொள்கிறார் கதாநாயகி….

இப்படி ஒரு ரோலில் துணிந்து நடித்த அமலா பாலை நாம் பாராட்டத்தான் வேண்டும்….

கணவனுக்கும் மாமனாருக்கும் இடையில் இருக்கும் தவிப்பை வெளிப்படுத்துவதாகட்டும்… மாமனாரின் படுக்கை அறைக்குள் காம இச்சையுடன் நுழைகையிலும் பின்னர் விடிந்த பின் குற்ற உணர்வுடன் வெளி வருகையிலும் அவர் கண்களே நடிக்கின்றன…

 

இதில் ஒரு காட்சி…

லீவுக்கு வந்த கணவன் அமலா பாலை ஆசையுடன் தழுவ , ஒரு கணம் அந்த ஆசையில் மயங்கி பின்னர் மாமனார் பார்த்தவுடன் ஒரு சமாளிப்பு சமாளிக்கிறாரே அது எவ்வளவு எதார்த்தம்…

 

அமலா பால்… நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு காண்ட்ரோவர்ஷியல் கதாநாயகிதான்!

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>