அமலா பால் அதிரடி கவர்ச்சி நடனம் துபாய் விழாவில்
அமலா பால் கவர்ச்சியின் அடுத்த தளத்திற்கு போய் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் மாமனாரை மோகிக்கும் மருமகளாய் ஒரு சலசலப்பு உண்டாக்கும் பாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். மைனாவில் கிராமத்து வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தொடர்ந்து அவர் நடித்த வேட்டை போன்ற கவர்ச்சி காட்டினாலும், முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது இல்லை. ஆனால் முதன்முறையாக சினிமா விழாவில் படு கவர்ச்சியாக அமலாபால் நடினமாடி உள்ளார்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது தான் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் வாய்ப்பைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் இப்படி கவர்ச்சி ஆட்டம் போட்டு தெலுங்கு திரையுலகினரை கவர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தெலுங்கில் கவர்ச்சிக்கு தனி மதிப்பு உண்டு என்பதால் தான், துபாயில் அரங்கேறியது அமலா பால் கவர்ச்சி ஆட்டமாம்.
அமலா பால் துபாய் புகைப்படங்கள் – Amala Paul hot photos
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





Please comment with your real name using good manners.