/* ]]> */
Oct 102019
 

அடை பாயசம்-செய்வது எப்படி?

தேவை:

காய்ச்சிய பால்-1/2 தம்ளர்; அரிசி மாவு, கண்டென்செட் மில்க்- தலா ½ தம்ளர்; சர்க்கரை-1/4 தம்ளர்; முந்திரி, உலர் திராட்சை- தலா-10; நெய்-1 தேக்கரண்டி; ஏலக்காய்-2, உப்பு

செய்முறை:

அரிசி மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  தோசை மாசி பதத்தில் கறைத்துக்கொள்ளவும். வாழை இலையில் இந்த மாவை ஊற்றிப் பரப்பவும். அதை அப்படியே சுருட்டிக் கட்டி, இட்லிக் குக்கரில் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து, இலையை விரித்து, மாவு அடையை தனியாக எடுத்து துண்டுகள் போட்டு வைக்கவும். வாணலியில் பால், கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, தட்டிய ஏலக்காய்,  சேர்த்து கொதிக்கவிடவும். .

அடை , நெய்யில் வறுத்த முந்திரி , திராட்சை கலந்து மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>