அடுப்பில்லாத சமையல் – போட்டி குறிப்பு – பனானா நெஸ்லே டெசர்ட்

பனானா நெஸ்லே டெசர்ட்:

தேவையானவை:

நெஸ்லே கிரீம் – ½ டின்

சர்க்கரை – 2 தேக்கரண்டி

வாழைபழம் – 1

அலங்கரிக்க

குங்குமப்பூ – 5 இதழ்

கருப்பு காய்ந்த திராட்சை – 8

செய்முறை:

நெஸ்லே கிரீமில் சர்க்கரையை போட்டு ஃபோர்க்கால் நன்றாக கலந்து

அதில் வாழைப்பழத்தை வட்டவடிவமாக அரிந்து சேர்க்கவும்.

அலங்கரிக்க கொடுத்துள்ளவைகளை கொண்டு அலங்கரிக்கவும்.

 குறிப்பு:

வாழைப்பழத்துக்கு பதில் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் மற்றும் மாம்பழம் சேர்க்கலாம். பார்க்க கலர் ஃபுல்லாக அருமையாக இருக்கும்.

 

ஆயத்த நேரம் + சமைக்கும் நேரம் : 3 நிமிடம்

பரிமாறும் அளவு – 1 நபருக்கு.

 

ஆக்கம்

ஜலீலா கமால்

துபாய்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Article written by

2 Responses

  1. Abhi March 27, 2012 at 7:05 am | | Reply

    மிக வித்தியாசமான சமையல் குறிப்பு ! அருமை !

  2. avlgxtj April 26, 2012 at 9:51 pm | | Reply

    sm13Yd oxsxbnhxxtkn, [url=http://ucpdtfhwgmke.com/]ucpdtfhwgmke[/url], [link=http://lxrauhrrfhyj.com/]lxrauhrrfhyj[/link], http://rcpopswicxxc.com/

Please comment with your real name using good manners.

Leave a Reply