/* ]]> */
May 252013
 

ஃபேஸ்புக்கில்  நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது

 

பேஸ்புக்கில்  நடிகை அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது  செய்யப்பட்டார்.  பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த். இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ்மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாசபடங்கள் இடம் பெற்றிருந்தன.  மலையாள நடிகையின் நிர்வாண படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷயம் அஞ்சு அரவிந்துக்கு போனபோது உருக்குளைந்து போனார்.

 இது குறித்து அஞ்சு அரவிந்த் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் பகுதியை சேர்ந்த அசீம்(வயது 33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.   அசீம், நடிகை அஞ்சு அரவிந்த்தை காதலித்து வந்தாராம். அஞ்சுஅரவிந்தின் இ-மெயில் முகவரியை தெரிந்து கொண்ட அசீம் பல முறை அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய கோரியும் தகவல் அனுப்பி உள்ளார். அதற்கு அஞ்சு அரவிந்த் இ-மெயில் மூலம் பல முறை எச்சரித்தார்.   இதனால் ஆத்திரமடைந்த அசீம் அஞ்சுஅரவிந்த்தை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் மார்பிங் மூலம் நிர்வாண படங்களை வெளியிட்டது விசாரணையில் தெரிய வந்தது.   இதையடுத்து போலீசார் அசீமை எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

anju aravind nude images in facebook tamil actress naked

anju aravind nude images in facebook tamil actress naked

ஃபேஸ்புக்கில் இது போல நடிகைகளை, மற்ற பெண்களை இழிவு செய்து மானபங்கம் படுத்துபவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு பாடமாக இருக்கட்டும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>